News August 6, 2024
திருக்குறள் முற்றோதுதல் போட்டிக்கு அழைப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று(ஆக.,5) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் முற்றோதுதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பங்கேற்கலாம் என கூறியுள்ளார்.
Similar News
News February 8, 2026
தென்காசி : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News February 8, 2026
வாகனட் டிக்கியில் சென்றதை அடுத்து போலீஸ் எஸ் பி நடவடிக்கை

தென்காசி பகுதியில் நான்கு சக்கர வாகனத்தின் டிக்கியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தென்காசி எஸ்.பி. கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், பேட்டை பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ராஜசேகர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
News February 8, 2026
குற்றாலத்தில் பிப்ரவரி 10, 11 மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை

பாஸ்போர்ட் சேவையை விரிவுபடுத்தி தொலைதூர பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையம் அருகே பிப்ரவரி 10, 11 தேதிகளில் மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை அளிக்கப்படுகிறதுபயன்படுத்திக் கொள்ள மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்


