News August 6, 2024
சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாளை (ஆகஸ்ட் 7) சேலம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலகம், சார்நிலைக் கருவூல்கள் செயல்படும். நாளைய உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்ட் 31ஆம் தேதி பணிநாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 19, 2026
சேலத்தில் EB பில் எகிறுதா? இத பண்ணுங்க!

சேலம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 19, 2026
சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சேலம் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News February 19, 2026
சேலம்: எஸ்பிஐ வங்கியில் 2,050 பணியிடங்கள்!

சேலம் மக்களே SBI வங்கியில் 2,050 வட்டார அளவிலான அதிகாரிகள் (CBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் https://sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு ஷேர் பண்ணுங்க


