News August 6, 2024

ஈரோட்டில் நாளை மின்தடை அறிவிப்பு

image

ஈரோடு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் கலெக்டர் அலுவலக மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (ஆகஸ்ட் 7) நடப்பதால் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் நாளை மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: குமலன்குட்டை பஸ் நிறுத்தம், பாலக்காடு, பெருந்துறை ரோடு, வி.ஐ.பி.காலனி, திரு.வி.க.வீதி, ராணாலட்சுமணன் நகர்.

Similar News

News March 22, 2026

JUST IN: ஈரோடு வரும் துணை முதல்வர்!

image

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் திமுக இளைஞரணி சார்பில் “அன்பகம் உதயம்” அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நாளை பார்வையிட வருகை தரவுள்ளார். இந்நிலையில் இன்று தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் மதுவிலக்கு, ஆயத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் ஈரோடு எம்.பி. பிரகாஷ் இணைந்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

News March 22, 2026

ஈரோடு: 10-ம் வகுப்பு போதும்.. மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் <<>> பண்ணுங்க. கடைசி தேதி 15.05.2026 ஆகும். SHARE IT!

News March 22, 2026

ஈரோடு: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ் அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!