News August 6, 2024
மக்களைத் தேடி மருத்துவம் 4ஆம் ஆண்டு தொடக்க விழா

சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த 5.8.2021 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து நேற்று 4ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் ஆட்சியர் பேசுகையில் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 162 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார். இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் உடன் இருந்தார்.
Similar News
News August 29, 2025
கிருஷ்ணகிரி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04343-225069, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 29, 2025
கிருஷ்ணகிரி: இதை செய்யாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்ய வாய்ப்புள்ளது. ஆம் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை தடுக்கும் நோக்கில் கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 31 கடைசி தேதி ஆகும். இதற்கு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான <
News August 29, 2025
கிருஷ்ணகிரி மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். மகளிர் உரிமை தொகை, வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல், இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம் இங்கு <