News August 5, 2024
திமுக அமைச்சர்களிடம் விளக்கம் கேட்ட தலைமை

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற்று திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் கிட்டு மேயராக பதவி ஏற்றார். இதனை தொடர்ந்து அவரை எதிர்த்து போட்டியிட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த நிலையில் மீண்டும் உட்கட்சி விவாகரம் ஏற்பட்டுள்ளதால் அமைச்சர் கே.என் நேரு மற்றும் தங்கம் தென்னரசிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 20, 2026
பிரசாரக் கூட்டம் அனுமதி பெற இணையதள வசதி

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று கூறியதாவது, அரசியல் கட்சியினர் பிரச்சாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

திருநெல்வேலி: ரமலானை முன்னிட்டு விலை உயர்வு!

மதவக்குறிச்சி, மானூர் சுற்று வட்டார பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன இவை சீசனுக்கு ஏற்ப விலையில் ஏற்ற இறக்கமாக உள்ளது நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்றைய மொத்த பூ விற்பனை சந்தையில் மல்லி, பிச்சி பூக்களின் விலை திடீரென உயர்ந்தது. இவை நேற்று கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஏலத்தில் 800 ரூபாய் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.