News August 5, 2024

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05/08/24) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தகோவிந்தராசு ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Similar News

News March 25, 2026

BIG BREAKING: இராமநாதபுரம் – இந்த முறை பாஜகவிற்கு! – EPS

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதில் இராமநாதபுரம் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இராமநாதபுரம் தொகுதியில் பாஜக போட்டியிட்ட நிலையில் தற்போதும் இந்த தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

News March 25, 2026

ராம்நாடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

ராம்நாடு மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News March 25, 2026

ராமநாதபுரம்: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

ராம்நாடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!