News August 5, 2024
+2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,006 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பணியிடங்களுக்கு 18 – 30 வயதுக்குட்பட்ட +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு <
Similar News
News January 24, 2026
அப்துல் கலாமின் பொன்மொழிகள்

*கனவு என்பது தூங்கும் போது காண்பதல்ல, உங்களை தூங்க விடாமல் செய்வதே கனவு. *உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயமாக உங்கள் எதிர்காலத்தை மாற்றும். *நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இரண்டும் தோல்வி எனும் நோயைக் கொல்ல சிறந்த மருந்து. *ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம். *சூரியனைப் போல நீங்கள் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள்.
News January 24, 2026
வசந்த குமாரி ருக்மணி வசந்த்

ருக்மணி வசந்த் வெகு நாள்கள் கழித்து சேலையில் இருக்கும் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். காந்தாரா படம் வெளிவந்தபோது, அதில் சேலையில் நடித்திருந்ததால், தொடர்ந்து சேலை போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார். சமீபத்திய போட்டோஸில் அவர், வசந்தம் தழுவிய இலையாக, இலைகளுக்குள் ஒளிந்த சூரிய ஒளியாக, பச்சை நிறமே பச்சை நிறமே என பிரகாசமாக ஜொலிக்கிறார்.
News January 24, 2026
ஐபோன் 18 ப்ரோ.. விலை என்ன தெரியுமா?

ஐபோன் 18 ப்ரோ ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ஐபோன் 18 ப்ரோ மற்றும் புரோ மேக்ஸில், டைனமிக் ஐலேண்டிற்கு பதிலாக திரைக்குக் கீழ் ஒரு புதிய பகுதி இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அம்சங்களுடன் இந்தாண்டு செப்டம்பரில் வர வாய்ப்புள்ளது. மேலும், இதன் விலை 18 ப்ரோ ₹1,34,900 ஆகவும், புரோ மேக்ஸ் ₹1,49,900 ஆகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


