News August 5, 2024

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் போராட்டம்

image

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 6 ஆயிரத்து 750 அகவிலைப்படி உடன் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Similar News

News March 19, 2026

செங்கல்பட்டு: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பியுங்கள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 19, 2026

வண்டலூர் பூங்கா மூடல்!

image

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 18/3/2026 முதல் 28/3/2026 வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விடுமுறை காலங்கள் வருவதினால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவார்கள். இதனால் சில பராமரிப்பு பணிக்காக பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

error: Content is protected !!