News August 5, 2024
ஷேக் ஹசீனாவை சந்தித்த அஜித் தோவல்

உள்நாட்டு கலவரம் காரணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். வங்கதேசத்தில் இருந்து உ.பி மாநிலம் ஹிண்டன் ராணுவ படை விமான நிலையத்திற்கு வந்த ஷேக் ஹசீனாவை, அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அஜித் தோவருடன், மேற்கு பிராந்திய ஏர் கமாண்டின் தலைமை ஏர் மார்ஷல் பிஎம் சின்ஹாவும் உடனிருந்தார்.
Similar News
News March 20, 2026
அரூரில் திமுகவினர் தீவிர பிரச்சாரம்!

அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் மேற்கு ஒன்றியம், பன்னிகுளம் ஊராட்சியில் திமுக சார்பில் தேர்தல் பரப்புரை நேற்று (மார்ச்.19) நடைபெற்றது. தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பிரச்சாரக் குழுவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
News March 20, 2026
செங்கல்பட்டில் கூண்டோடு கட்சி தாவல்

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்மார் ஊராட்சியில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், நேற்று திமுக கட்சியில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி, திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ஆர். எல். இதயவர்மன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா. மோ. அன்பரசன் முன்னிலையில், அவர்கள் கட்சியில் இணைத்து கொண்டனர்.