News August 5, 2024

காலிறுதியில் இந்திய வீராங்கனை நிஷா தாஹியா

image

பாரிஸ் ஒலிம்பிக் மகளிருக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நிஷா தாஹியா தோல்வியடைந்தார். காலிறுதி சுற்றில் வடகொரியா வீராங்கனை S.G.Pakஐ அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 10-8 என்ற புள்ளி கணக்கில் வடகொரிய வீராங்கனையிடம் தாஹியா தோல்வியை தழுவினார். ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 24, 2026

BREAKING: மகளிருக்கு ஃபிரிட்ஜ் இலவசம்.. வாக்குறுதி

image

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் முழு தேர்தல் அறிக்கையை EPS வெளியிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அறிக்கையின் அம்சங்கள்: மகளிருக்கு மாதம் ₹2,000, அனைத்து குடும்பத்திற்கும் ₹10,000, ஆண்களுக்கும் நகர பஸ்களில் இலவச பயணம், மானிய விலையில் டூவீலர், முதியோர் உதவித் தொகை ₹2,000, கல்விக் கடன் தள்ளுபடி, 3 சிலிண்டர் இலவசம் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.

News March 24, 2026

பெரிய லாபத்தில் முடிந்த சந்தைகள்!

image

பங்குச்சந்தைகள் நல்ல உயர்வுடன் இன்று வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 1,372 புள்ளிகள் உயர்ந்து 74,068 புள்ளிகளிலும், நிஃப்டி 399 புள்ளிகள் உயர்ந்து 22,912 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக Eternal, Larsen, Asian Paints உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 5% வரை உயர்ந்தன. நேற்று பெரிய வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று கண்ட ஏற்றம் பலருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

error: Content is protected !!