News August 5, 2024

விஐடி பல்கலைக்கழகம் ₹1 கோடி நிதியுதவி

image

வயநாட்டில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, விஐடி பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் ₹1 கோடி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில், ஜூலை 29இல் நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400 பேர் பாலியாகியுள்ளனர். இந்நிலையில், அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்வதற்காக, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு விஐடி பல்கலை. வேந்தர் விசுவநாதன் ₹1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

Similar News

News April 6, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (06.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்

image

நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை RBI வகுத்துள்ளது. இனி நகையின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும். இதற்குமுன் 85% வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியை சந்திக்கும்போது ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நகைக் கடன் பெறுபவர்கள் அடையாளச் சான்று ஆவணங்களை சமர்ப்பிப்பது இனி கட்டாயம்.

error: Content is protected !!