News August 5, 2024
நீலகிரி கலெக்டருக்கு படுக தேச பார்ட்டி வாழ்த்து

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூவை, படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மற்றும் பாலகொலா ஊராட்சித் துணைத் தலைவர் மஞ்சை வி.மோகன், பாடுகதேச கட்சித் துணைத் தலைவர்கள் ஆனந்த், பூபதி, கண்ணன் மற்றும் மகாலிங்கன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து வெண்மை சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News February 19, 2026
நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

நீலகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
News February 19, 2026
ஊட்டியில் மல்டி லெவல் கார் பார்க்கிங்: அமைச்சர் உறுதி

சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளதால் அங்கே ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கேஎன் நேரு, ஊட்டியில் இடங்களின் மதிப்பீடு அதிகமாக இருப்பதால் நிலம் கிடைக்கும் பட்சத்தில் ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
News February 19, 2026
நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


