News August 5, 2024

சென்னையில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் ஒப்பந்ததாரர்களை வைத்து மணல் விற்பனை செய்யக்கூடாது என்றும் பொதுப்பணித்துறை ஆறுகளில் இருந்து மணல் எடுத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Similar News

News March 14, 2026

சென்னை: UPI யூஸ் பண்றீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 14, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.

error: Content is protected !!