News August 5, 2024

கேக் வெட்டி கொண்டாட்டம்: 3 போலீசார் சஸ்பெண்ட்

image

மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வரும் கைதி, மருத்துவமனையில் தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 7, 2026

கடலூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

கடலூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

கடலூர் மாவட்டத்தில் 260 பேர் வேப்புமனு தாக்கல்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 9 தொகுதிகளிலும் 260 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் 33, குறிஞ்சிப்பாடி 19, புவனகிரி 25, சிதம்பரம் 29, பண்ருட்டி 17, திட்டக்குடி 39, நெய்வேலி 32, விருத்தாசலம் 41, காட்டுமன்னார்கோவில் 25 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 165 ஆண்களும், 95 பெண்களும் என மொத்தம் 260 பேர் வேப்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!