News August 5, 2024

புதுக்கோட்டை மாணவிகள் வயநாட்டிற்கு உதவி 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த அய்யப்பன் கோமதி தம்பதியினரின மகள், தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவி பார்கவி கேரளா மாநிலம், வயநாட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ.10,000 ரொக்கமாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கினார்

Similar News

News March 9, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News March 8, 2026

புதுக்கோட்டை: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

image

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்க வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12ஆவது வரை இருக்க வேண்டும். <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க பெயர், முகவரி விவரம் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..!

error: Content is protected !!