News August 5, 2024

மீனவர் வலையில் சிக்கிய யானை தந்தம்

image

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த மீனவர்கள் தாமரை செல்வனுக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற நிலையில் ஆழ் கடலில் வலை வீசிய போது யானை தந்தம் சிக்கியது. இதை கிளிஞ்சல்மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் ஒன்று சேர்ந்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டனிடம் இன்று ஒப்படைத்தார்கள். வனத்துறையினரிடம் தந்தம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News March 7, 2026

புதுச்சேரி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News March 7, 2026

புதுச்சேரி: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

image

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

புதுச்சேரி: ஜிப்மரில் புதிய நோயாளிகள் தங்குமிடம் திறப்பு

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் தங்குவதற்காக, ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய தங்குமிடம் (Patient Shelter) திறந்து வைக்கப்பட்டது. ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நெகி, கோத்தி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சஞ்சய் கோத்தி மற்றும் சுமித்ரா கோத்தி ஆகியோர் இணைந்து இதனைத் திறந்து வைத்தனர்.

error: Content is protected !!