News August 5, 2024

கந்தர்வகோட்டையில் மூளை நரம்பியல் சிகிச்சை சிறப்பு முகாம்

image

கந்தர்வகோட்டையில் மூளை நரம்பியல் சிகிச்சை சிறப்பு சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கந்தர்வ கோட்டையில் கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கம் , திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய பொதுமக்களுக்கான மூளை நரம்பியல் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Similar News

News February 8, 2026

புதுக்கோட்டை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

புதுக்கோட்டை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://<>voters.eci.gov.in<<>>/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News February 8, 2026

புதுக்கோட்டை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

புதுக்கோட்டை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் ஷேர் செய்து உதவுங்க!

News February 7, 2026

புதுகை விடுதிமாணவர்களுக்கான கலைத் திருவிழா

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளை DSS வளாகத்தில் ஆட்சியர் அருணா இன்று (பிப்.7) தொடங்கி வைத்தார். மாணவர்களின் திறன், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் இப்போட்டிகள் நடைபெறுகின்றது. DSS மாவட்ட அதிகாரி அமீர் பாட்ஷா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பள்ளி விடுதி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

error: Content is protected !!