News August 5, 2024
பெரம்பலூரில் குறவர்இன மக்கள் ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் நகர பகுதியில் உள்ள புதிய மதன கோபாலபுரம் பகுதியில் மலைக்குறவன் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை விரிவாக்கம் பணி மேற்கொள்ளும் போது தங்களது இன மக்களுக்கு புதிய இடம் எளம்பலூர், காந்தி நகரில் ஒதுக்கப்பட்டது. எங்களுக்கு கலைஞர் கனவு திட்டம் மூலம் வீடு ஒதுக்கீடு செய்யுமாறு இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்விடம் பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.
Similar News
News March 15, 2026
பெரம்பலூர்: கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? கவனம்!

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீங்கள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!
News March 15, 2026
பெரம்பலுர்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 15, 2026
பெரம்பலுர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


