News August 5, 2024

பெரம்பலூரில் “மக்களைத்தேடி மருத்துவம்” 4-ஆண்டு துவக்கவிழா

image

பெரம்பலூர் மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை சார்பாக மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் 4-ஆம் ஆண்டு துவக்கவிழா இன்று (05.08.2024) பெரம்பலூர் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இணை இயக்குநர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் பிரதாப்குமார்,மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News

News February 3, 2026

பெரம்பலூர்: இன்று ரோந்து பணி காவலர் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.02) இரவு 10 முதல் இன்று (பிப்.03) காலை 8 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

News February 2, 2026

பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!