News August 5, 2024

மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

image

வேளாண்மை பொறியியல் துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கிராமப்புற இளைஞர்களுக்கான டிராக்டர் ஓட்டுநர் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், வேளாண்மை இணை இயக்குநர் சோமு, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணி, வேலூர் வட்டாட்சியர் முரளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 24, 2026

வேலூர் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆய்வு

image

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை தேர்தல் பொது பார்வையாளர் ஸ்ரீமன் சுக்லா, கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (மார்ச்.24) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், எஸ்பி சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 24, 2026

வேலூர்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 24, 2026

வேலூர்: ‘9445030725’ இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

வேலூர், அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!