News August 5, 2024
இன்றே கடைசி: அஞ்சல் துறையில் 44,228 பணியிடங்கள்

இந்தியா ஃபோஸ்டில் காலியாகவுள்ள GDS, BPM, ABPM உள்ளிட்ட 44,228 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக.5) கடைசி நாளாகும். இதற்கு indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ₹100 கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள், SC, ST மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
Similar News
News March 30, 2026
CINEMA 360: சக்திமானாக மாறும் அல்லு அர்ஜுன்

மலையாள இயக்குநர் பேசில் ஜோசப் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இது சக்திமான் படமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. *‘LIK’ படத்தின் ‘அடாவடி’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது *அனுஷ்கா நடித்துள்ள ‘காத்தனார்’ படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 1:31 மணிக்கு வெளியாகிறது *‘வாரிசு’ இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளார்.
News March 30, 2026
விவசாயிகளுக்கு ₹31,500 மானியம் வழங்கும் அரசு திட்டம்!

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 வரை மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு, குறைந்தது 1 முதல் 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்புபவர்கள் <<-1>>pgsindia-ncof.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பித்து மானியத்தை பெறலாம். SHARE.
News March 30, 2026
காங்., CPM தொகுதியை மாற்றிக்கொள்கிறதா?

திமுக கூட்டணியில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும், பத்மநாபபுரம் தொகுதி CPM-க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு CPM-க்கும், பத்மநாபபுரம் காங்கிரசுக்கும் மாற்றிக்கொள்ள இரு கட்சிகளும் பரஸ்பரமாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைமை ஒப்புதல் கிடைத்தவுடன் தொகுதி என தெரிகிறது. <<-se>>#TNElection2026<<>>


