News August 5, 2024

திண்டுக்கல்: மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

image

திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி, ஸ்ரீராமபுரம், கோட்டப்பட்டி அரசு பள்ளி, இராமலிங்கம் பட்டி அரசு பள்ளி, கட்ட சின்னாம்பட்டி, தம்மனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டது. இதில், அறக்கட்டளை அறங்காவலர் சேது பாலகிருஷ்ணன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News February 14, 2026

திண்டுக்கல்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 14, 2026

திண்டுக்கல்: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
8) இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். (SHARE பண்ணுங்க)

News February 14, 2026

திண்டுக்கல்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

image

திண்டுக்கல் மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று (பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <>இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். (SHARE)

error: Content is protected !!