News August 5, 2024

செந்தில்பாலாஜி ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு

image

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதில் ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் . உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஒகா, அகஸ்டின் ஜார்ஜ் மாஸி அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடதக்கது.

Similar News

News March 21, 2026

கரூர்: உங்க ரேஷன் அட்டையில் இதை மாத்தனுமா? CLICK!

image

கரூர் மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாத்தனும் (அ) வேறு எண் சேர்க்கனுமா?
1. <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News March 21, 2026

கரூர் மக்களுக்கு Whatsapp-ல் இலவச சட்ட உதவி!

image

கரூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!