News August 5, 2024

விழுப்புரத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.விழுப்புரத்தில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் காற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தகவல்.

Similar News

News March 13, 2026

விக்கிரவாண்டி அருகே துடிதுடித்து பலி!

image

நெய்வேலியைச் சேர்ந்தவர் மோகன்(20). இவர், விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவரும், இவரது நண்பர் சரத்(20) என்பவரும் பைக்கில் விழுப்புரம் நோக்கிச் சென்றனர். பைக்கை சரத் ஓட்டினார். அப்போது, முண்டியம்பாக்கம் அருகே முன்னால் சென்ற டிராக்டர் திடீரென திரும்பியதால், இவர்களது பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில், மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!