News August 5, 2024

2 சமுதாயம் முன்னேறினால் தமிழகம் முன்னேறும்: பாமக

image

பட்டியலின மற்றும் வன்னிய சமுதாயத்தினர் முன்னேறினால்தான், தமிழ்நாடு முன்னேறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பட்டியலின மற்றும் வன்னிய சமுதாயத்தினர் 40% பேர் உள்ளதாகக் கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 14 டிஜிபி, 41 ஐஜி, 10 டிஐஜிக்களில் ஒருவர் மட்டுமே வன்னியர் சமுதாயத்தைச்சேர்ந்தவர் என வேதனை தெரிவித்தார்.

Similar News

News February 11, 2026

திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் 5 பேர் கைது

image

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வந்த வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(22) , விஷால் (18), ஆகாஷ் (24), உதயநிதி (18), ஜனார்த்தனன் (18) என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து சுமார் 22.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!