News August 5, 2024

மறுப்பு தெரிவித்தார் நடிகர் விஜய் ஆண்டனி

image

விஜய் ஆண்டனி, விஜய் மில்டன் கூட்டணியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. படத்தின் முதல் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த இயக்குநர் விஜய் மில்டன், துவக்கத்தில் வரும் 2 நிமிட காட்சிகள் தனக்கு தெரியாமல் இடம்பெற்றுள்ளதாக வேதனை தெரிவித்தார். இதற்கு விஜய் ஆண்டனியே காரணம் என பலரும் விமர்சித்த நிலையில், “அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

Similar News

News March 8, 2026

மாதா மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

image

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. SHARE.

News March 8, 2026

NDA-வில் விஜய் இணைய வேண்டும்.. பாஜக விருப்பம்!

image

விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க, <<19326229>>AP DCM பவன் கல்யாண்<<>> முயற்சிப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில், விஜய், NDA கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ANS பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் தனது லட்சியம் என விஜய் கூறுவது உண்மை என்றால், அவர் தங்களோடு இணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது, அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

News March 8, 2026

சர்ச்சையில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம்!

image

இன்று WC T20I இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத் ஸ்டேடியத்தில்தான், 2023-ம் ஆண்டின் WC ODI இறுதிப் போட்டியும் நடைபெற்றது. ஆனால், அப்போது இந்திய அணி தோற்றதை போல, இம்முறை நடந்து விடக்கூடாது என்பதற்காக மைதானத்தின் ஆடுகளம் மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் இந்திய அணிக்கு உதவும் வகையில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!