News August 5, 2024
ராணிப்பேட்டையில் 203 பேர் தேர்வு எழுதவில்லை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், திமிரி, ஆற்காடு, வாலாஜா ஆகிய 10 மையங்களில் நேற்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வினை 688 மாணவர்கள், 1355 மாணவிகள் என மொத்தம் 2043 மாணவ மாணவிகள் எழுதினர். 100 மாணவர்கள், 103 மாணவிகள் என மொத்தம் 203 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
Similar News
News March 26, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (மார்ச்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.