News August 5, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. ஏற்கெனவே, சென்னையில் நேற்றிரவு தொடங்கி அதிகாலை வரை, கனமழை பெய்தது.

Similar News

News February 11, 2026

BREAKING: தவெகவில் புதிதாக 4 மாவட்டங்கள்!

image

தவெகவில் மேலும் 4 மாவட்டங்களை உருவாக்கி அதற்கான நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கெனவே அமைப்பு ரீதியாக 128 மாவட்டங்களாக உள்ள நிலையில் தற்போது 132 மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்த விவரங்களை அறிய <>இந்த லிங்கை கிளிக்<<>> பண்ணுங்க.

News February 11, 2026

Upper birth-ல் பயணித்த விநாயகர்!

image

பாரத் கெளரவ் டூரிஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய பயணிகள் அரிய காட்சி ஒன்றை கண்டுள்ளனர். அந்த ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில், Upper birth-ல் கடவுள் விநாயக பெருமான் அழகாக வீற்றிருந்தார். அவருக்காக அங்கு குட்டி கோயில் ஒன்றே கட்டப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக யாரும் இந்த பெர்த்தில் பயணிக்காததால், அது தற்போது கடவுளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தினமும் இரு வேளைகள் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் நடக்கிறதாம்.

News February 11, 2026

₹222 சேமித்தால், ₹4.5 லட்சம் கிடைக்கும் திட்டம்!

image

பெரிய ரிஸ்க் இல்லாத சிறிய முதலீடு மற்றும் சேமிப்புக்கு அஞ்சலக RD ஒரு சிறந்த திட்டம். இதில் தினமும் ₹222 சேமித்தால், தற்போதைய வட்டி விகிதமான 6.7% அடிப்படையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு சுமார் ₹4.5 லட்சம் கிடைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகள் இதனை நீட்டித்தால் ₹11 லட்சம் வரை பெறலாம். இந்த கணக்கை தொடங்க, அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகுங்கள். SHARE.

error: Content is protected !!