News August 5, 2024
நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை “மக்களுடன் முதல்வர் திட்டத்தின்” கீழ் குன்றாண்டார் கோவில் ஊராட்சி உடையாளிபட்டி, கொப்பம்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, உடையாளிப்பட்டி, ராவுத்தன்பட்டி, கில்லூகோட்டை ஆகிய பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!