News August 5, 2024

கட்டட அனுமதிக்கட்டணம் 2 மடங்காக உயர்வு

image

கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக தெரிகிறது. சுயசான்று அடிப்படையில் அரசு உடனடி கட்டட அனுமதி வழங்குகிறது. ஆனால், இதற்கு இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் 1 சதுர அடிக்கு ₹60ஆக இருந்த கட்டணம், தற்போது ₹125வரை உயர்ந்துள்ளது. இதனால், 1,000 சதுர அடி கட்ட ₹60,000 கூடுதல் செலவாவதாக புகார் எழுந்துள்ளது.

Similar News

News March 26, 2026

ராசி பலன்கள் (26.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

இரவில் இந்த மாதிரி இருக்கா.. DANGER

image

உடலில் நச்சுகளை அகற்றுதல், நீர்ச்சத்து பராமரித்தல் உள்பட பல்வேறு வேலைகளை சிறுநீரகம் செய்கிறது. ஆனால், இன்றைய பணிச் சூழலால் பலருக்கும் சிறுநீரகக் கோளாறுகள் வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவில் சில அறிகுறிகள் தோன்றுகின்றன. அடிக்கடி சிறுநீர் கழித்தல், தூக்கமின்மை, கால்களில் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இரவில் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!