News August 5, 2024
திருவாரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.
Similar News
News January 29, 2026
திருவாரூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

திருவாரூர்: பெட்ரோல் விற்பனை நிலையம் சூறை

திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் அருகே மேப்பலம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பெட்ரோல் நிரப்புவதற்காக 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் வந்தனர். அவர்கள் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பக்கோரி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் விற்பனை நிலையத்தை சூறையாடினர். இதுதொடர்பாக கொரடாச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.