News August 5, 2024

வண்டல் மண் பயன்பாடு: கலெக்டர் எச்சரிக்கை

image

விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள ஆணையிடப்பட்டது. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் வண்டல் மண்ணை விவசாய மண்பாண்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல், வியாபார நோக்கில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அபராதத்துடன் ரத்து செய்யப்படும் என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

Similar News

News February 10, 2026

BREAKING: நாமக்கல்லில் கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!

image

நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் சங்கர்,விவசாயி ஒருவரிடம் சொத்துவரி விதிக்க ரூ.20,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் மாநகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மக்களே, உங்களிடம் அரசு அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் 04286-281331 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

News February 10, 2026

நாமக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

நாமக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 10, 2026

நாமக்கல்: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!