News August 5, 2024
ரூ.42 லட்சம் கொள்ளை மர்ம கும்பல் கைவரிசை

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் ஆனந்த். காய்கறிகளை இறக்கிவிட்டு கரூர் திருச்சி புறவழிச்சாலை அருகே சென்றுள்ளார். அவருடன் காய்கறி பணம் வசூல் செய்பவர் லோகேஷ் வந்திருந்தார். கரூர் மாவட்டம குளித்தலை அருகே டீ குடிக்க லாரி நிறுத்தினார். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்து திடீரென்று லாரியில் ஏறி பெட்டியை உடைத்து காய்கறி வசூல் ரூ.42 லட்சத்தை எடுத்து சென்றனர்.
Similar News
News February 20, 2026
கரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.