News August 5, 2024
நாகையில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.
Similar News
News March 18, 2026
நாகை: MLA O.S. மணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

நாகை அவுரி திடலில் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதை பொருட்களின் புழக்கம், முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் MLA ஓ.எஸ்.மணியன் தலைமையில், நகர செயலாளர் தங்க கதிரவன், காளியம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.