News August 5, 2024
பிளஸ் – 1 மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 1,283 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 188 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News May 8, 2025
தேனி மாவட்ட அரசு கல்லூரி விவரங்கள்

அரசு கலை & அறிவியல் கல்லூரி
ஆண்டிபட்டி – 04546244445
வீரபாண்டி – 9488052017
கோட்டூர் – 9443832786
அரசு தொழில்நுட்ப கல்லூரி – கோட்டூர் -04546291904
அரசு தொழில்நுட்பக்கல்வி கல்லூரி -ஆண்டிபட்டி -04546294174
ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி -9003380288
தோட்டக்கலைக்கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம் -பெரியகுளம் -04546-231319
MKU மாலை கல்லூரி – பெரியகுளம் -04546234734
MKU– மாலை கல்லூரி -தேனி – 7373012777
*ஷேர்
News May 7, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News May 7, 2025
தேனி : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️தேனி SP- சிவ பிரசாத் – 04546-254100
▶️தேனி ADSP -சுகுமார் – 9498107563
▶️ஆண்டிபட்டி DSP – சண்முகசுந்தரம் -9498171021
▶️போடி DSP – சுனில் – 9498232399
▶️பெரியகுளம் DSP – நல்லு – 944363122
▶️உத்தமபாளையம் DSP – வெங்கடேசன் – 9498191451
இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்)