News August 4, 2024

விடுமுறை வறுமை என்றால் என்னவென்று தெரியுமா?

image

உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு வார விடுமுறையை வீட்டை விட்டு வெளியேறி, செலவழிக்க முடியாத நிலையை ‘விடுமுறை வறுமை’ என்கிறார்கள். 2010ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு பிறகு, ‘விடுமுறை வறுமை’ உலகளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழல் 2020இல் சற்று மேம்பட்டு வந்த நிலையில், லாக் டவுனுக்குப் பிறகு தலைகீழாக மாறியதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Similar News

News February 2, 2026

மத்திய பட்ஜெட்.. சைலண்ட் மோடில் விஜய்

image

மத்திய பட்ஜெட்டை அதிமுக வரவேற்றுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதனிடையே, பட்ஜெட் குறித்து விஜய் மட்டுமின்றி தவெக தலைவர்கள் யாரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, சமூகம் சார்ந்த பல பிரச்னைகளுக்கு விஜய் தாமதமாக குரல் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இன்று நடக்கும் தவெக 3-ம் ஆண்டு விழாவில் இதுபற்றி பேசுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 2, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 2, தை 19 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News February 2, 2026

TN அரசில் 709 வேலைவாய்ப்பு.. உடனே முந்துங்க

image

மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்கள், பஞ்சாயத்து ஒன்றியங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களில் மொத்தம் 709 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. ஆபிஸ் அசிஸ்டண்ட், டிரைவர், நைட் வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. சம்பளமாக ₹15,700 வழங்கப்படும். ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

error: Content is protected !!