News August 4, 2024

நாகையில் மா பிஞ்சில்  பூச்சி தாக்குதல் 

image

புதுப்பள்ளி, பூவைத்தேடி, காமேஸ்வரம், உள்ளிட்டமாஸ் சாகுபடி நடைபெற்று வருகிறது.  தற்போது ஆடிப்பட்டம் சீசன் தொடங்கியுள்ளதால் பூ வைக்க தொடங்கிய நிலையில் தத்துப்பூச்சி, மாவு பூச்சிகள் மா இலைகள் மற்றும் பூக்களின் மீதும், மா பிஞ்சுகள் மீதும் தாக்க தொடங்கியுள்ளது. இதனால் பூ உதிர்வு, மாபிஞ்சுகள் மரத்திலிருந்து உதிர்வதால் மகசூல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக  விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Similar News

News February 9, 2026

நாகை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

நாகை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 9, 2026

நாகை: பெண் குழந்தை உள்ளதா? இதோ ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News February 9, 2026

நாகை: பாலியல் தொல்லை அளித்த கொத்தனார் கைது

image

கீழ்வேளூரை சேர்ந்தவர் முருகேசன் (40). கொத்தனாரான இவர், சம்பவத்தன்று மனவளர்ச்சி குன்றிய 30 வயதான பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!