News August 4, 2024
நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை முதல் கனமழை மற்றும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மறுஅறிவிப்பு வெளியாகும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
Similar News
News March 21, 2026
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மோதல்

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு தனியாக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு இஸ்லாமிய சிறை கைதிகள் நேற்று மோதிக்கொண்ட நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு நான்கு தையல் போடப்பட்டுள்ளது. மோதல் குறித்து சிறை கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார்.
News March 21, 2026
நெல்லை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

நெல்லை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள்<
News March 21, 2026
நெல்லை: G-pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


