News August 4, 2024

மதுபான விளம்பரங்களுக்கு கடும் கட்டுப்பாடு?

image

மதுபான விளம்பரங்கள் மீது கடுமையான விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சேனல்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மதுபானங்கள் மற்றும் சிகரெட் போன்ற பொருட்களை விளம்பரம் செய்ய இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விளம்பர பேனர்கள் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்வதையும் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 11, 2026

விஜய்யிடம் இருந்து விலகினார்.. உடனே புதிய கூட்டணி

image

தவெக கூட்டணிக்கு ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி 8 மாதங்களுக்கு மேல் ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், தவெக கூட்டணியில் இருந்து விலகிய அக்கட்சியின் தலைவர் எம்.எப்.தமீம், R.S.பாரதியை சந்தித்து திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதுகுறித்து எம்.எப்.தமீம், கரூர் விவகாரம் முதல் பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டியும், விஜய் – தவெகவின் செயல்பாடு சரியில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News March 11, 2026

இன்னும் முடியவில்லையா திமுக – காங்., பஞ்சாயத்து?

image

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அறிவாலயத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதாம். அதில், திமுக போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸும் குறிவைப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாக பேசப்படுகிறது.

News March 11, 2026

பலன்களை அள்ளி தரும் சுண்டைக்காய்!

image

➤சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கும். ➤வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உள்ளதாக அகத்தியர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ➤இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.

error: Content is protected !!