News August 4, 2024

பல்லவர் காலத்திய மூத்த தேவி சிலை கண்டெடுப்பு

image

மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் கிராமத்தில் சிவன் கோவிலின் திறந்தவெளி மண்டபத்தின் அருகே மண்ணில் புதைந்த நிலையில் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய மூத்த தேவி சிலை ஒன்று வரலாற்று ஆய்வாளர்கள் நேற்று கண்டெடுத்தனர். சுமார் 2 அடி உயரமும் ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள இந்த சிலை உள்ளது. மேலும் மாந்தன் மாந்தி உருவத்தோடு, கரண்ட மகுடத்துடன்‌ அணிகலனற்ற காதுகளுடன் கழுத்தில் சவடியுடன் காணப்படுகிறது.

Similar News

News March 20, 2026

செங்கை: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

செங்கை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!