News August 4, 2024
பெவிகால் பட்ஜெட்: பாஜக மீது வீரமணி சாடல்

திருச்சி சிறுகனூரில் ரூ 108 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியாரின் பன்முக சிறப்புகளை உருவாக்க இருக்கும் பெரியார் உலகம் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் பெரியாரை உலகமயமாக்குவோம் உலகத்தை பெரியார் மயமாக்குவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாஜக ஆட்சியை காப்பாற்ற பெவிகால் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்து உள்ளது என திராவிடகழக தலைவர் கி.வீரமணி கும்பகோணத்தில் தெரிவித்தார்.
Similar News
News February 6, 2026
தஞ்சை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <
News February 6, 2026
தஞ்சை: ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

கும்பகோணம் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் இனி செவ்வாய், புதன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி, இந்த ரயில் இனி 16808 (திருச்சி: 0535 – தாம்பரம்:1230) & 16807 (தாம்பரம்:1530-திருச்சி:2240) ஆகிய எண்களுடன் அதிவிரைவு ரயிலாக இயங்கும்.
News February 6, 2026
தஞ்சை மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.


