News August 4, 2024

கோவையில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

கேரளா, கர்நாடக, ஆந்திராவுடன் இணைந்து தமிழ்நாடு வனத்துறை கடந்த வாரம் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தமிழகத்தின் காட்டுயானைகள் கடந்தாண்டை விட அதிகரித்து வந்துள்ளது. அதை தொடர்ந்து கோவையில் கடந்த ஆண்டை விட யானைகளின் எண்ணிக்கை 243 அதிகரித்து 566 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 3063 யானைகள் இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

Similar News

News February 4, 2026

கோவை: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

image

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.02.2026 ஆகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News February 4, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!