News August 4, 2024
விளையாட்டு வீரர்களை பாராட்டிய அமைச்சர்

இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற செவி மாற்றுத்திறனாளிகளுக்கான T20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்த அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் ஆகாஷ் மற்றும் சுதர்சன் ஆகியோர் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் இருவரையும் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நினைவுப் பரிசினை வழங்கிப் பாராட்டினார்.
Similar News
News March 14, 2026
சென்னை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 14, 2026
வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவி எண்

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரக உதவி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. துபாய்-ஐக்கிய அரபு நாடுகள் +971 543090571 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 24மணி நேரமும் இயங்கும் 800 46342 (டோல் ப்ரீ) எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News March 14, 2026
சென்னை மக்களுக்கு ஓர் அறிவிப்பு

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் மார்ச் 14, 2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நகரம் முழுவதும் உள்ள அனைத்து பகுதி அலுவலகங்களிலும் திறந்தவெளி குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல், புதிய இணைப்பு, வரி மற்றும் கட்டணங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.


