News August 4, 2024
நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ₹1 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக, நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ₹1 கோடி வழங்கியுள்ளனர். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
Similar News
News March 20, 2026
ஆற்காடு: அதிகாரிகளைக் கண்டடும் தெறித்தோடிய கும்பல்!

ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடுக்கம்பாறையில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் நேற்று(மார்ச் 19) ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று அதிகாரிகளை பார்த்ததும் வேகமாக சென்றது. பின்தொடர்ந்து சென்ற போது 3 மூட்டைகளை வீசிவிட்டு சென்றனர். சிறிது தூரத்தில் மினி வேனையையும் நிறுத்தி தப்பினர். 3 மூட்டைகளில் 78 ஆயிரம் மதிப்பு வேட்டி சேலைகள் இருந்தது. அந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
News March 20, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்

தவாக, திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. 4 நாள்களுக்கு முன்னர் திமுக தலைமைக்கு, வேல்முருகன் வைத்த தேர்தல் வாக்குறுதிகள், கூடுதல் சீட்டுகள் தொடர்பான <<19389138>>கோரிக்கைகளில்<<>> உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், 100 தொகுதிகளில் தவாக வேட்பாளர்களை தனித்து களமிறக்க வேல்முருகன் முடிவு எடுத்துள்ளார். அதேநேரம், இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.


