News August 4, 2024

5வது நாளாக 120 அடியாக உள்ளது

image

மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 70,000 கன அடியாக நீடிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியாகவும், நீர் இருப்பு 93,470 டி.எம்.சி.யாகவும் உள்ளது. 16 மதகு வழியாக 48,500 கன அடியும், அணை மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும் காவேரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Similar News

News March 22, 2026

சேலம்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

சேலம் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

FLASH சேலம்: மனைவி கண் முன்னே கணவன் கொலை!

image

பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்தவர் கோபால் (43). செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்பன் (42) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் தகராறு ஏற்பட்டதில் குப்பன், கோபாலை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். மனைவி கண் முன்னே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அம்மாபேட்டை போலீசார் குப்பனை தேடி வருகின்றனர்.

News March 22, 2026

சேலம்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

சேலம் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!