News August 4, 2024
காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர்

தமிழகத்தில் காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கடந்த மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதனிடையே தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காரைக்குடி மாநகராட்சிக்கு செங்கல்பட்டு மண்டல இயக்குநர் சித்ரா பொறுப்பு ஏற்க உள்ளார்.
Similar News
News August 15, 2025
சிவகங்கை: 10th முடித்தால் அரசு வேலை..!

சிவகங்கை மக்களே, இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள்<
News August 15, 2025
சிவகங்கை: உங்க தாசில்தார் போன் நம்பர் தெரியுமா?

சிவகங்கை மக்களே.. உங்கள் பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக உங்களது வட்டாட்சியரை கீழ்கண்ட எண்களில் அழையுங்கள்…
▶️சிவகங்கை – 04575-240232
▶️மானாமதுரை – 04574-258017
▶️இளையான்குடி – 04564-265232
▶️திருப்புவனம் – 04574-265094
▶️காளையார்கோவில் – 04575-232129
▶️தேவகோட்டை – 04561-272254
▶️காரைக்குடி – 04565-238307
▶️திருப்பத்தூர் – 04577-266126
▶️சிங்கம்புணரி – 04577-242155
News August 15, 2025
சிவகங்கை வேலை வாய்ப்புகளுக்கு INSTALL பண்ணுங்க…!

சிவகங்கை இளைஞர்களே வேலை வாய்ப்புகளை தேடி ஓவ்வொரு இணையதளங்களில் செலுவிடும் நேரம் மற்றும் செய்திதாள் வாங்கும் செலவும் இனி மிச்சம். தமிழக அரசு அறிமுகபடுத்தி இருக்கிற ‛நான் முதல்வன்’ செயலில வேலை வாய்ப்புகளை தெரிஞ்சுக்கலாம். இனி நீங்க எங்கேயும் அழைய வேண்டிய அவசியமில்லை… இங்கே <