News August 4, 2024

BREAKING ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேர் கைது

image

மதுரை சுந்தர்ராஜபுரத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களிடமிருந்து 3 வாள்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீசார் அவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 4, 2025

மதுரை: மின் வாரியத்தில் 1,794 காலியிடங்கள்! உடனே APPLY

image

மதுரை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை TNPSC அறிவித்துள்ளது. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,800-ரூ.59,900. கடைசி தேதி: 02-10-2025 ஆகும். மின்சாரத்துறையில் அதிக காலியிடங்கள். இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. எல்லோரும் தெரிஞ்சிக்க இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News September 4, 2025

BREAKING மதுரையில் பள்ளி வாகனம் விபத்து

image

மதுரை – உசிலம்பட்டி அருகே தொட்டப் நாயக்கனூர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மதுரை – தேனி சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் காவலர் வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 4, 2025

மதுரை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

image

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025 ஆகும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!