News August 4, 2024

புதுவை ஜிப்மரில் வேலை வாய்ப்பு

image

புதுச்சேரி JIPMER-யில் Survey Field Data Collector பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://jipmer.edu.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் (ஆக.5) ஆகும். இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.45,000 வரை சம்பளம் பெறலாம்.கல்வித்தகுதி M.Sc, MA, Nursing தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News October 19, 2025

புதுவை: ஜிப்மரில் மாணவர் சேர்க்கை!

image

புதுவை, ஜிப்மரில் பி.எஸ்சி நர்சிங், ஹெல்த் சயின்ஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. இதற்காக கடந்த செ.22 வரை விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், தேர்வான மாணவர்கள் தர வரிசை பட்டியலில் 3037 பேர் இடம் பெற்றுள்ளனர். இதன் கலந்தாய்வு வரும் வருகிற அக்.28ம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு பின் மாணவர்கள் பட்டியல் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

News October 19, 2025

புதுவை மக்களே… கடைசி வாய்ப்பு!

image

தேசிய அறிவியல் அருங்காட்சியத்தில் கவுன்சிலின் (NCSM) கீழ் இயங்கும் விஸ்வேஸ்வரய்யா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th போதுமானது, சம்பளம் ரூ.ரூ.38,908 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை 20.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News October 19, 2025

புதுவை: தீபாவளியை முன்னிட்டு தீயணைப்பு துறை எச்சரிக்கை

image

புதுச்சேரி கோட்ட தீயணைப்பு அலுவவலர் இளங்கோ நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளி பண்டிகையில் உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகள் மற்றும் சீன பட்டாசுகள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசுகளை வெடிக்கும்போது குழந்தைகள் பருத்தியாடைகள் மற்றும் காலணிகளை அணிந்திருப்பது பாதுகாப்பானது. மேலும் குடிசைப்பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!