News August 4, 2024
ஹைட்ரஜன் ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஒப்பந்த படி தூத்துக்குடியில் சிங்கப்பூரை சேர்ந்த செம் கார்ப் நிறுவனம் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆக.21 இல் நடைபெற உள்ளதாகவும் இதில் தமிழக முதல்வர் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Similar News
News August 18, 2025
தூத்துக்குடி: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

தூத்துக்குடி இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு <
News August 18, 2025
தூத்துக்குடி: 17 வயதா? உடனே இதை பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயது நிரம்பி இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <
News August 18, 2025
தூத்துக்குடி இளைஞர்களே., அரசு தற்காலிக வேலைவாய்ப்பு

விளாத்திகுளம் பகுதியில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களை சர்வே எண், உட்பிரிவு எண் வாரியாக மின்னணு முறையில் கைபேசி மூலம் பயிர் கணக்கீட்டாய்வு செய்வதற்கு விருப்பம் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக ஒரு சர்வேக்கு ரூ.19 வழங்கப்படும். விருப்பமுள்ள இளைஞர்கள் விளாத்திகுளம் வட்டார வேளாண்மைதுறை அலுவலகம்அல்லது வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது