News August 4, 2024

உங்கள் நண்பரை பற்றி கூறுங்கள்

image

சர்வதேச நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. நம்ம கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, கிரிக்கெட் ஆடியது, பேருந்து நிறுத்ததில் அமர்ந்து அரட்டை அடிப்பது, தோழிகளுடன் செல்ஃபி எடுப்பது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு செய்த சேட்டைகளுன்டு. நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கு சேர் செய்யுங்க.

Similar News

News December 17, 2025

கிருஷ்ணகிரி: விவசாயிகளின் கவனத்திற்கு!

image

தமிழ்நாடு முழுவதும் பம்புசெட் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஓர் அறிவிப்பு. தட்கல் சுயநிதி திட்டத்தின் கீழ் 10,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரங்கள்: 5 HPக்கு ரூ.2.50 லட்சம், 7.5 HPக்கு ரூ.2.75 லட்சம், 10 HPக்கு ரூ.3 லட்சம், 12.5 HPக்கு ரூ.4 லட்சம். விருப்பமுள்ள விவசாயிகள் கிருஷ்ணகிரி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி DD செலுத்தலாம்.

News December 17, 2025

வேலூர்: விபத்தில் இருவர் துடிதுடித்து பலி!

image

தேன்கனிக்கோட்டை – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று(டிச.17) அதிகாலை ஒன்று முப்பது மணி அளவில் பெங்களூரைச் சேர்ந்த வட மாநில இளைஞர்கள் இருவர் ஒகேனக்கல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்ததால் தென்கனிக்கோட்டை ஓம் சக்தி கோயில் அருகே கோயில் தகவல் பலகையில் மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

News December 17, 2025

அறிவித்தார் கிருஷ்ணகிரி கலெக்டர்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவ மத பயனாளிகள் மானியம் பெற www.bcmbcmw.tn.gov.in. எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!